அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரம் விவசாயி இவர் வளர்த்த கோழி முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தபோது அதில் ஒரு குஞ்சு மனிதன் போல 2 கைகள் மற்றும் 2 கால்கள் இருந்தது . இதுபற்றி தகவலறிந்ததும்சுற்று வட்டார பகுதிமக்கள் அனைவரும் இந்த கோழிகுஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இருமணி நேரமே உயிருடன் இருந்த அந்த குஞ்சு பின்னர் இறந்துவிட்டது.
அதிரை அருகே மனித உருவில் அதிசய கோழிகுஞ்சு !!!!
10:37:00 PM
0
அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரம் விவசாயி இவர் வளர்த்த கோழி முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தபோது அதில் ஒரு குஞ்சு மனிதன் போல 2 கைகள் மற்றும் 2 கால்கள் இருந்தது . இதுபற்றி தகவலறிந்ததும்சுற்று வட்டார பகுதிமக்கள் அனைவரும் இந்த கோழிகுஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இருமணி நேரமே உயிருடன் இருந்த அந்த குஞ்சு பின்னர் இறந்துவிட்டது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது