Flash news - அதிரை இளைஞர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

0
அதிரை புதுத்தெருவை சேர்ந்த முஸ்லிம் லீக்கின் கட்சி பிரமுகர் ஒருவர் இன்று இரவு 7.00 மணியளவில் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரைக்கு சென்றுகொண்டிருக்கும் போது இவரை வழிமறித்து மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக  தாக்கியும் சட்டையை கிழித்தும் வெறி செயல் புரிந்துள்ளனர்.

பெரிதாக ஏதும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும் தொடர்ந்து அதிரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளது.

சம்பந்தப்பட்டவரின் வேண்டுகோளுக்கு இணங்க பெயர் பதியப்படவில்லை.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)