பட்டுக்கோட்டை எஸ்.ஐ ராஜ்கமல் அவர்களுக்கு ட்ரான்ஸ்பர்

0
பட்டுக்கோட்டையில் கண்டிப்பான எஸ்.ஐ. என்று பெயர் வாங்கிய ராஜ் கமல் அவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது இவருக்கு பந்தலூரில் போஸ்டிங்க் போடப்பட்டுள்ளது.

இதற்க்கு முன் இவர் அதிரையில் துணை ஆய்வாளராக பணிபுரிந்து பட்டுக்கோட்டைக்கு ட்ராண்ஸ்பர் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: பட்டுக்கோட்டை நிருபர் ராஜா

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)