ஒரு
உயிரைக் கொலை செய்தால் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தைக் கொலை செய்ததைப் போல. ஒரு உயிரை உயிர் வாழ வைத்தால் ஒட்டு மொத்த மனித
சமுதாயத்தையும் உயிர் வாழ வைத்ததைப் போல. குர்ஆன் [5 ; 32]
இந்த இறை வசனத்தின் வாயிலாக நாம் அறிவது பல. இரத்த தானம் ஒரு உயிரை இறைவனின் உதவியால் வாழவைப்பதற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி இரத்ததானம் செய்பவர்களின் உடல் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியம் அடைகிறது.
இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம்
நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச்
சந்திக்கின்றோம்.ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம். இன்று
நம்மில் 20-30 சதவிகிதம்
மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த
இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து
வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். இந்தக்
கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல
உயிர்களைக் இறைவனின் உதவியால் காப்பதற்கு
உதவும்.
இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது
இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது
ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர்
ஒரு நேரத்தில் 200, 300 மி.லி.
இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே
மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.
இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:
* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.

இரத்ததானம் செய்ய விரும்புவோர் கீழே உள்ள வாறு பெயர்,இரத்த பிரிவு மற்றும் தொலைபேசி என் . Comment மூலமாக எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.
உங்கள் Blood Group
Positive ஆக இருந்தால் A+ve ,
Negative ஆக இருந்தால் A-ve
Name :
Blood Group:
Contact No :

Name : Mohamed Halid
ReplyDeleteBlood Group: B+Ve
Contact No : 9500668986
This comment has been removed by the author.
ReplyDeleteName: N.KHAALID AHAMED
ReplyDeleteBlood Group: O+Ve
Contact No: 8056394348