Dr.Pirai - கர்ப்பகாலங்களில் பளு தூக்குதல்

Unknown
0







பளு தூக்குதல்:

பிரசவத்திற்கு முன்:

  • கர்ப்ப காலத்தில் பளு தூக்குவததை அறவே தவிர்தல் நலம்.
  • உதாரணமாகச் சாதாரண நாட்களில் 1கிலோ எடை தூக்கும் போது டிஸ்கிற்கு ஏற்படும் அழுத்தமானது, கர்ப்ப காலத்தில் 2,1/4.பங்கு அதிகமான அளவிற்கு இருக்கும்.இதற்குக் காரணம் உடல் எடை அதிகமாவதால் அப்பளுவை உடலுக்கு அருகில் பிடிக்க முடியாமல் போவதே ஆகும்.
  • பளு தூக்க வேண்டி கட்டாயத்தில் உள்ளவர்கள் முழங்காலை மடக்கி முதுகை நேராக வைத்துப் பளு தூக்கலாம்.மேலும் பளு தூக்கும் போது அப்பொருளை முடிந்தமட்டில் உடலுக்கு அருகில் பிடித்திருத்தல் நலம்.
  • நேரடியாகப் பளு தூக்குவதைத் தவிர்த்து உதவி உபகரணங்களைக் கொண்டு பளு தூக்கிச் செல்லலாம்.
  • பளு தூக்கிக் கொண்டு இடுப்பை மட்டும் திருப்புதல் கூடாது.

பிரசவத்திற்கு பின்:

  • குழந்தையைத் தொட்டிலிருந்து தூக்குவதற்கு ஆழமான கலன்களிலிருந்து பொருட்களைத் தூக்கும் முறைப்(Golfer's Lift) அல்லது காலை நேராக வைத்து பளு தூக்கும் முறையைப் ( Straight leg Lift ) பின்பற்றலாம்.
  • குழந்தையின் விளையாட்டுப் பொருட்களைத் தரையிலிருந்து எடுப்பதற்கு ஆழமான கலன்களிலிருந்து பொருட்களைத் தூக்கும் முறையைப் ( Golder's Life ) பயன்படுத்தலாம்.குழந்தையைத் தரையிலிருந்து தூக்குவதற்கு ஒரு காலை மண்டியிட்டு பளு தூக்கும் முரையைப் ( Half kneel Life ) பயன்படுத்தலாம்.
  • குழந்தையைத் தூக்கும்போது குழந்தையை எப்போதும் உடலுக்கு அருகில் மையமாகப் பிடித்திருக்க வேண்டும்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)