கர்ப்பமுற்ற பெண்கள் சரியான
இருக்கையில் வசதியாக அமரவேண்டும் முதுகிற்கும், தொடைப்பகுதிக்கும் சரியான படி ஆதாரம் இருத்தல் அவசியம்.
தேவைப்பட்டால் முதுகிற்குக்
கீழே சாய்மானத்தில் லம்பார் பேடை (Lumbar Pad) வைக்கலாம்.
இடுப்பெலும்பு வளையத்தில்(Pelvis) உள்ள தசைகள் பாதிபடையாமல் இருக்க,இரண்டு பக்கப் புட்டங்களிலும் சமமாக எடைப்பகிர்வு (Weight Distribition) இருக்க வேண்டும்.
அமர்ந்திருக்கும் போது பாதங்கள் தரயைத் தொட்டுக்கொண்டு
இருத்தல் மிகவும் நன்று. அப்படி இல்லாத பட்சத்தில் சிறிது ஸ்டூல் அல்லது தலையணையைப்
பாத்திற்குக் கீழே வைக்கலாம்.
அமர்ந்திருக்கும் போது ஒரு கால் மீது மற்றொரு
காலைப்போட்டு (அட்டினக்கால்) அமரக்கூடாது.
இருக்கையின் கடைசிப் பகுதிவரை சென்று அமரவேண்டும்.
பிரசவத்திற்குப் பின்:
குழந்தைக்குப்
பால் புகட்டும் போது முதுகைமுன்னோக்கி வளையத்துக் குனிந்து இருப்பதால், முதுகுப்பாதிப்பிற்கு
உட்படலாம். ஆதலால் சாய்மானம் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு ஒன்றிற்கு மேற்ப்பட்ட
தலையணைகளை மடியில் வைத்துப் பால் புகுட்டுவதன் மூலம் பின்புறம் குனிவதைத் தவிர்க்கலாம்.
அமர்ந்துகொண்டுகுழந்தையைஉடைமாற்றும்போது ,முதுகைவளைக்காமல்கால்களைமண்டியிட்டுஅமர்ந்துகொண்டு, நேராக வைத்து அவ்வேளையச் செய்யலாம்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது