அதிரை இளைஞரால் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம்

0






















நேற்று அதிரையில் சூழ்ந்துள்ள மழை மேகங்களுக்கு மத்தியில் எழிலுடன் காட்சியளிக்கும் அதிரை பெரிய ஜும்மா பள்ளி கோபுரத்தின் அழகிய புகைப்படம்.

புகைப்படத்தை எடுத்தவர்: அகமது அனஸ்

குறிப்பு: இது போன்ற புகைப்படம் எடுக்கும் திறமை உங்களுக்கும் இருந்தால் adiraipirai@gmail.comu முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிரை பிறை இணையதளத்தில் பதியப்படும். 

அதிரை இளைஞர்களிடம் உள்ள புகைப்பட கலை திறமை ஊக்குவிப்பதற்க்காக அதிரை பிறையின் இந்த புதிய முயற்சி

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)