Dr.Pirai - கர்ப்பகால உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

Unknown
0












கர்ப்ப கால உடற்பயிற்சியின் முக்கியத்துவம்.

கர்ப்பமுற்ற பெண்கள் தசைகள் பலமாவதற்கு முன் உடற்பயிற்சிகள் செய்வதால் தசைகள் பல மாவதற்கும்,சுக பிரசவம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டாகும்.இப் பயிற்சியினைக் கர்ப்பமுற்ற 18 வாரத்திற்குப் பிறகே தொடங்க வேண்டும்.முக்கியமாக மகப்பேறு மருத்துவரின் முறையான அறிவுறுத்தலுக்குப் பின் உடல் இயக்க மருத்துவரின் மேற்பார்வையில் செய்தல் நன்று.



  • கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் தொடர்ந்து மேற்கொள்வதால் தோற்ற நிலை மேம்படுவதுடன் தோற்ற நிலை குறைபாடுகளும் சரிசெய்யப் படுகின்றன்.
  • சுகப்பிரசவத்திற்குப் பயன்படும் தசைகள் பலமடைவதால் சுக பிரசவத்திற்கு வாய்ப்புகள் அதிகரிகும்.
  • உடலின் வடிவம் காக்கப்படும்.
  • தூக்கமின்மை போன்ற தொந்தரவுகள், தவிற்கப்படும்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)