இபாதத்தான இஸ்லாமிய மாணவர் I.A.S தேர்வில் வெற்றிபெற்று சாதனை

0


சென்னை மக்கா பள்ளியில் இயங்கி வரும் அழகிய கடன் ஐஏஎஸ் அறக்கட்டளையில் பயின்ற முஹம்மது அஷ்ரப் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்த அறக்கட்டளையிலிருந்து வெளியாகும் முதல் மாணவரான இவருக்கு வாழ்த்துகள். 

முஸ்லிம் தலைவர்களில் பலரும் அரசியல், மார்க்க சட்டங்கள் என கருத்துவேறுபாடுகளைப் பேசி ஆளுக்கு சொச்சம் என இந்த சமுதாயத்தைக் கூறு போட்டுக் கொண்டுள்ள நிலையில், நீண்டகாலத் திட்டமான உயர்கல்விக்கு உரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வரும் மவ்லானா ஷம்சுத்தீன் காசிமீ அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக.

இனி வரும் ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)