இன்று இந்தியர்கள் அதிகம் கலந்து கொள்ளும், சவூதி நாட்டவரின் முயற்சியினால் நடைபெறும் மாபெரும் இஃப்தார் (நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) இன்று வெள்ளிக்கிழமை மாலை தம்மாம் AL MAZREYA பகுதியில் (Near SHARTON HOTEL, ARRIFOR SUPER MARKET) நடைபெற இருக்கிறது.
இதில் இந்திய உணவுகளே பரிமாறுகிறார்கள். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நண்பர்கள் மாலை 5.45 மணிக்கெல்லாம் இவ்விடத்திற்கு சென்றுவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு: 0547215104 என்ற
எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.
தகவல்: அதிரை உபயா
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது