கோழைகளான அரபு நாடுகள்

0

பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களை கொண்டு குவிக்கும் யூத அயோக்கியர்களை எதிர்த்து கேட்க்க எந்த ஒரு அரபு நாடும் முன் வரவில்லை . இவர்களை இஸ்லாமிய நாடுகள் என்று கூறவே கேவலமாக இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்த மண்ணில் இப்படி ஒரு கோளை ஆட்சி செய்கின்றாரா . வெட்கக்கேடு இவர்கள்  சகோதரத்துவம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களாக இருக்கின்றனர்.

பாலஸ்தீன மக்கள் பலர் இஸ்லாத்திற்க்காக உயிரை விடுகிறார்கள் அவர்களுக்கு உதவ எந்த அரசாங்கமும் முன் வரவில்லை என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது .

இவர்களுக்காக நாம் துஆ செய்வோமாக.

- முஹம்மது சாலிஹ்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)