அதிரை white park நண்பர்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி

Anonymous
0










அதிரையில்  மொஹிதீன் ஜும்மா பள்ளி அருகே அமைந்துள்ள WHITE PARK.ஒரு ஆண்டு காலமாக நன்றாக நடத்திவரும் இவர்கள் தனது முதலாம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சியை இன்று நடத்தினார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்கள்.இது சிறுவர்களின் முயற்சியால் நடத்தப்பட்டது என்பதையும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம். 
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)