தமிழகத்தில் துல் ஹஜ் மாதத்தின் பிறை தென்படவில்லை..அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை பெருநாள் !

0
தமிழகத்தில் துல் ஹஜ் மாதத்தின் பிறை தென்படவில்லை..அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை பெருநாள் !
25.09.2014 வியாழக்கிழமை மகரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தென்படவில்லை நாளை 27/09/2014 சனிக்கிழமை துல் ஹஜ் பிறை ஒன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 5 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அரஃபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 6/10/2014 திங்கள்கிழமை ஃதுல்அல்ஹா ஹஜ்பெருநாள் என்று தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா அறிவிப்பு
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)