ஐசிஐசிஐ வங்கி ஏற்கனவே டோக்கன் எடுத்து லைன்ல நிக்காம பணத்தை ஏடிஎம்லே செலுத்தும் வசதியை கொண்டு வந்தது பெரிய ரிலீஃப் அது போக இரவு 8 மணி வரை இந்த வசதியை வச்சதாலே நிறைய பேரின் செக் பவுன்ஸ் ஆகாம மற்றும் நிம்மதியா ராத்திரி வந்து பணம் கட்டுறாங்க. இப்ப இன்னொரு வசதியை கொண்டு வந்திருக்கு – வெறும் மொபைல் நம்பரை வச்சு யாருக்கு வேணுமானாலும் பணம் அனுப்பலாம் – அதே போல நீங்க பணம் அனுப்பும் ஆளுக்கு வங்கி கணக்கு ஐசிஐசியில் வேண்டாம் ஏன் எந்த ஒரு வங்கியிலும் வேண்டாம் – அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் – அதை வைத்து அவர் எந்த் ஒரு ஐசிஐசிஐ ஏ டி எம் மூலம் பணத்தை எடுக்க முடியும்
அவருக்கு ஏ டி எம் கார்ட் கூட வேண்டாம். மற்ற வங்கிகளும் IMPS முறையில் இதை செயல்படுத்த / செயல்படுத்தியும் உள்ளது
இதை பற்றி மேலும் அறிய மற்றும் பணத்தை அனுப்ப இங்கே கிளிக்கவும் :
http://www.icicibank.com/Personal-Banking/insta-banking/internet-banking/cardless-cash-withdrawal.page?
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது