Dr.Pirai - கிட்னியில் கல் வர காரணம் என்ன? டாக்டர் சுதாகர் விளக்கம் !!

0


வேலூர் டோல்கேட்டில் ஆரோக்கியா கிளினிக் நடத்தும் டாக்டர் சுதாகர், ஓமியோபதி அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கிறார். அவர் கூறியதாவது:பித்தப்பை மற்றும் சிறுநீரகத்தில் கல் உருவாகி அவதிப்படுபவர்களுக்கு இங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர் அடுத்த கணியம்பாடியை சேர்ந்த உசேன்  என்பவருக்கு கிட்னியில் கல் உருவானது. நுரையீரல், கல்லீரல் ஆகியன பழுதான நிலையில் இருந்தது. மேலும் மஞ்சள் காமாலையால் 2 மாதம் அவதியுற்றார்.  வாந்தி, குமட்டல், கால்வீக்கம், சாப்பிட முடியாமல் தவித்தார்.  அவருக்கு பரிசோதனை செய்து மருந்துகள் அளிக்கப்பட்டது. 3 நாட்களில் இவரது கிட்னியில் இருந்து  கல் கரைந்து வெளியேறியது. ஸ்கேன் எடுத்து பார்த்ததும் எவ்வித கற்களும் இல்லை. இப்போது அவரால் 25 மீட்டர் வரை நன்றாக நடக்க முடிகிறது. சிறுநீரகத்தில்  கல் உருவாக நிறைய காரணங்கள் உள்ளது. அதிகமான பாஸ்ட்புட் உட்கொள்ளுதல், கேன் தண்ணீர், அதிகமாக பால் சாப்பிடுவது, அதிக நேரம் உட்காருவது,  குறைவான உடற்பயிற்சி, அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் உண்பது, அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் கல் வர வாய்ப்புள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)