அதிரையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் சுட்டெறித்து வந்தது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு லேசான மழை பெய்தது. இதனால் அதிரையில் சற்று குளிர்ச்சி நிலவியுள்ளது. இது போல் தொடர்ந்து கனமழை பெய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் இன்று நள்ளிரவு லேசான மழை பெய்தது. இதனால் அதிரையில் சற்று குளிர்ச்சி நிலவியுள்ளது. இது போல் தொடர்ந்து கனமழை பெய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது