அதிராம்பட்டினத்தில் வசிப்பவர்கள் ப்ளெக்ஸ் போர்டு வைப்பதர்க்கு பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்ற பின்னரே ப்ளெக்ஸ் போர்டு ஆர்டர் செய்யவேண்டும்.
பிற பகுதியில் வசிப்பவர்கள் ப்ளெக்ஸ் போர்டு ஆர்டர் கொடுக்க வரும்போது பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெற்ற பின்னரே ப்ளெக்ஸ் போர்டு ஆர்டர் பெற்று கொள்ளவேண்டும்.
ப்ளெக்ஸ் போர்டு சொந்த இடத்தில் வைத்துக்கொள்ளலாம் பொது இடத்தில் வைக்க அனுமதி பெற்ற பின்னரே வைக்க இயலும்.
நிகழ்ச்சி இரண்டு தினத்திருக்கு முன்பு வைக்கக்கூடாது. சாதி மத உணர்வுகளை தூண்டும் வகையில் வாசகங்கள் படங்கள் இருக்கக்கூடாது என காவல்துறை அறிவிக்கப்பட்டது.
நன்றி : கண்ணன் (அதிரை வானவில்)
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது