திருவாரூர் மாவட்டம் கொள்ளுமாங்குடியில் இன்று புதிய ஜும்மா பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஜைனுல் ஆபிதீன் ஃபாஜில் பாகவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளியை திறந்து வைத்து சிறப்பித்தார்கள்.
இதனை தொடர்ந்து சொற்பொழிவும் குத்பாவும் ஓதப்பட்டு ஜும்மா தொழுகை நடத்தப்பட்டது. இதில் அதிரையர்கள் உட்பட 7000 திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக துஆ மஜ்லிஸிற்கு பிறகு ஜும்மாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.
அதிரை பிறைக்காக படங்களுடன்: லயன் S.M.A.SALAM
Advertisement











1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது