பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் காதர் மொய்தீன் ஆண்கள் பள்ளி வெற்றி !

1

இன்று காதிர் முகைதீன் கல்லூரி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது .இதில் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி சார்பாக ஜூனியர்,சீனியர் .சூப்பர் சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் ஆடியது .இதில் மூன்று இடங்களையும் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி முதல் இடத்தை பிடித்தது .அனைத்து விளையாட்டு போட்டிகளிலும்  முதல் இடத்தை தக்க வைத்துகொள்ளும் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மாவட்டத்தில் விளையாட்டு துறையில் முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது .   

இறுதியாக வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது .




Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. கலக்குங்க வாழ்த்துகள்.
    இன்ஷா அல்லா இன்னும் மென்மேலும் சிறந்து விளங்க துவா செய்கிறேன். ஆனால் அதே நேரம் படிப்பிலும் மாநில அளவில் முன்னேற முயற்சி மேற்கொள்வது இன்னும் சிறப்பாய் அமையும்.

    ReplyDelete
Post a Comment