இன்று காதிர் முகைதீன் கல்லூரி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது .இதில் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி சார்பாக ஜூனியர்,சீனியர் .சூப்பர் சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் ஆடியது .இதில் மூன்று இடங்களையும் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி முதல் இடத்தை பிடித்தது .அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் முதல் இடத்தை தக்க வைத்துகொள்ளும் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மாவட்டத்தில் விளையாட்டு துறையில் முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது .
இறுதியாக வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது .
Advertisement





கலக்குங்க வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்ஷா அல்லா இன்னும் மென்மேலும் சிறந்து விளங்க துவா செய்கிறேன். ஆனால் அதே நேரம் படிப்பிலும் மாநில அளவில் முன்னேற முயற்சி மேற்கொள்வது இன்னும் சிறப்பாய் அமையும்.