அதிரை குளங்களுக்கு தற்பொழுது சி.எம்.பி வாய்க்கால் வழியாக ஆற்று நீர் ஆர்ப்பரித்துக்கொண்டு வருகிறது. இதனை புதிதாய் கண்டுகளிக்கும் சிறுவர்கள் தங்களுக்கே உரித்தான அந்த மழலை பேச்சுடன் டேய்...இது கெலித்திமீனுடா, இன்னொரு சிறுவன் ...இல்லடா...இது கெண்டமீனு, மற்றொரு சிறுவன் அதெல்லாமில்லடா...இது மொரல்மீனு...என்று அவர்களுக்குள்ளே சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கும் காட்சி. அவ்வழியே சென்றதால் பழமையான பசுமை நினைவுகள்.
படம் மற்றும் பதிவு: சி.எம்.பி இர்பான்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது