அதிரையில் ஜில் ஜில் மழை!

1
இடம்: பேருந்து நிலையம், படம்: முஹம்மது அஸ்லம்
அதிரையில் தற்பொழுது இஷா தொழுகைக்கு பிறகு ஒரு மணி நேரமாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. 

கடந்த சில நாட்களாக மழை இன்றி வெயிலின் தாக்கத்தால் தவித்த நமதூர் மக்களுக்கு இந்த மழை சற்று அறுதலை அளித்துள்ளது.

இது போல் பட்டுக்கோட்டையிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாஷா அல்லாஹ்...,
    நமது வீடுகளில் இருந்து வீணாக சாக்கடையில் கலக்கும் மழைநீரை. அருகில் இருக்கும் குளங்களில் விட்டால் ஓரளவு மழைநீரை சேகரிக்கலாம்

    ReplyDelete
Post a Comment