அதிரையில் கடைகள் அடைப்பு! வீடுகளில் முடங்கிய மக்கள்!

0
 தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இதில் அம்மாவுக்கு 4 அண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க வினர் கடையடைப்பு, பேருந்துகள் உடைப்பு, எறிப்பு, போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிரையிலும் இதனை எதிர்த்து தி.மு.க தலைவர் கலைஞரின் உருவ பொம்மை எறிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் கடைகளை அடைத்துள்ளனர். பொதுமக்களும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் என்ற பயத்தில் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் அதிரை பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)