அதிரையில் ஒரு சில பள்ளிகளை தவிர்த்து பல பள்ளிகளில் மக்தப் மதராஸாக்கள் நடைப்பெற்று வருகிறது. அதில் ஏராளமான இளம் பிஞ்சுகள் சுபுஹ் தொழுகைக்கு பிறகு மக்தப் பாடத்தையும், ஹிஃப்ழு பாடத்தையும் கற்று வருகின்றனர். முன்பெல்லாம் (ஸ்கூல்)பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற நோக்கதுடன் காலையில் விழித்த உடனே பெற்றேர்கள் பிள்ளைகளுக்கு தலையில் தொப்பியையும் மாட்டிவிட்டு, ஒரு குர்ஆனையும் கையில் கொடுத்து சொல்லும் ஒரே வார்த்தை ''பள்ளிக்கூடம் இருக்குது சீக்கிரம் வந்துரு'' என்று கூறுவார்கள். ஹஜ்ரத்தும் வந்த வேகத்துடன் அந்த பிள்ளைளுக்கு ஒதிக்கொடுத்து உடனே வீட்டுக்கு அனுப்பி விடுவார்.
அதே இப்பொழுது மத்ரஸா மாணவர்களுக்கு சேர்க்கை விண்ணப்பம், வருகை பதிவேடு, சீருடை, பேக்(பை), கிதாப் என்று செல்லிக்கொண்டே போகலாம். (ஸ்கூல்)பள்ளியை வீட மக்தப் மத்ரஸாவின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரமழான் மாதத்தில் தராவிஹ் தொழுகை வைக்கக்கூட அதிரையில் முன்பு அதிக அளவில் ஹாஃபிழ்கள் கிடையாது. அதுவே இப்பொழுது, ஒவ்வெரு ஸலாத்திற்க்கும் ஒவ்வொரு இமாம்கள், தொழவைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ள்து.
காரணம், (ஸ்கூல்)பள்ளியில் பயிலும்போதே இது போன்ற மத்ரஸாக்களில் சேர்ந்து ஹாஃபிழ்களாக உறுவாகுகின்றனர்.
உங்கள் பிள்ளைகளையும் (ஸ்கூல்)பள்ளியில் படித்துக்கொண்டே இதுபோன்று மக்தப் மத்ரஸாக்களில் சேர்த்து விடுங்கள். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்கள் பிள்ளைகளை ஹாஃபிழாகவோ, ஆலிமாகவோ ஆக்கிவைத்து உங்கள் பிள்ளைகளின் மூலமாக உங்கள் குடும்பத்தாரை சுவனப்பாதைக்குள் நுழைய அல்லாஹ் உதவிச்செய்வானாக.... ஆமின்...
ஆக்கம்,
இர்ஷாத் பின் ஜஹபர் அலி,
J.IRSHAD AHAMED. BBA.,
அதிரைபிறை.
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது