மதுக்கூர் நகர தமுமுக மாணவர் அணி நிர்வாகிகள் நியமனம் !

0


மதுக்கூர் நகர தமுமுக கூட்டம் 21-09-2014 ஞாயிறுக்கிழமை மாலை 7.00 மணியளவில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நகர மாணவர் அணி செயலாளராக முஹம்மது அசாருதீன் அவர்களும் , நகர மாணவர் அணி துணை செயலாளராக முஹம்மது ரபிக் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இவர்களின் பணி சிறக்க பிரத்தனை செய்யுங்கள்... தகவல்: மதுக்கூர் ஃபவாஸ் (தமுமுக  மாவட்ட பேச்சாளர் )
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)