EXNORA என்னும் சுகாதார அமைப்பு திருச்சியில் இருக்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இடையில் இன்று பல்வேறு போட்டிகள் நடத்தியது. இந்த போட்டிகள் MAM கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .
இதில் MAM பொறியியல் கல்லூரியில் ECE 3 வது வருடம் படிக்கும் நூருல் அஹ்மத் (அதிரை பிறை ஆசிரியர்) மற்றும் தேவிப்பட்டினத்தை சேர்ந்த முகம்மது சுல்தான் அயாஸ் ஆகிய இருவரும் நம் மண்ணை மலடாக்கும் கருவேலமரத்தின் ஆபத்துகளை பற்றி விரிவாகவும் தெளிவாகவும் "PAPER PRESENTATION" மூலம் விளக்கினர். இதில் இவர்களுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது .
வெற்றி பெற்ற இவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் .
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது