சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு !

0

சென்னையில் இன்று (30/09/2014) பிற்பகல் 12:00 மணியளவில் புதிய தலைமை செயலகமாக கட்டப்பட்டு தற்பொழுது மருத்துவமனையாக இயங்கி கொண்டிருக்கும் கட்டிடத்தின் சிக்னல் அருகே விலை மதிப்பு மிக்க பொருளை வாகனத்தில் விரைவாக சென்றவர் தவறிவிட்டார்.தவற விட்டவர் விரைந்து சென்றதால் பின் தொடர்ந்து செல்ல இயலவில்லை.
தேடுபவர்களை நீங்கள் அறிந்தால் கீழ்க்கண்ட எண்ணுக்கு தொடர்புகொள்ளவும். நீல நிற பாலிதீன் பையில் இருக்கும் பொருட்களை சரியாக தெரிவித்து உரிமை உடையவர் பெற்றுசெல்லலாம்.
தொடர்புக்கு:
முஹம்மது இப்ராகிம்.பா
9884578769
அப்துல் லத்திப்.எம்
9994835369



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)