கருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்

Unknown
0

கருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்

Microchip discovered to prevent fertility


கருத்தரித்தலைத் தடுக்கக்கூடிய ரிமோர்ட் கன்ரோல் மூலம் இயக்கக் கூடிய அதிநவீன மைக்ரோ சிப் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டு கால முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவுனர் பில் கேட்ஸ்ஸின் ஆதரவுடன் இந்த சிப் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிட்டம், மேல் கை, அடி வயிற்றின் தோல் போன்ற இடங்களில் பொருத்த முடியும்.

மைக்ரோ சிப் மூலம் வெளியேற்றப்படும் விஷேச ஹார்மோன்கள் கருத்தரித்தலை கட்டுப்படுத்துகின்றது. எனினும் பெண்கள் தமக்கு தேவையான நேரத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் இதனை செயல் இழக்கச் செய்யவோ அல்லது மீண்டும் செயற்படுத்த செய்யவோ முடியும். இந்த சிப் 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

-அடியக்கமங்கலம் ஆன்லைன்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)