மதுக்கூரில் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

0
மதுக்கூர் பேரூராட்சி 3 வது வார்டு உறுப்பினர் இறந்ததையொட்டி காலியாக இருந்த அந்த வார்டுக்கு வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக ரஜேந்திரன் அவர்களின் மனைவி தமிழ்செல்வியும்சுயேச்சையாகப் போட்டியிட சுப்பையன் அவர்களின் மனைவி காளியம்மாளும் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள்.

இந்நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளான நேற்று சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்து இருந்த காளியம்மாள் அவர்கள் தன்னுடைய வேட்பு மனுவை திரும்ப பெற்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.எனவே அதிமுக வேட்பாளரான தமிழ்ச்செல்வி போட்டியின்றி தேர்வாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)