சென்னையில் சிறை வாசிகளை விடுதலை செய்யக்கோரி பொதுக்கூட்டம்

Unknown
0

சென்னையில் சிறை வாசிகளை விடுதலை செய்யக்கோரி பொதுக்கூட்டம்.




இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக வட சென்னையில்.வருகின்ற 12/09/2014.மாலை 06:00:மணியளவில்.இடம்: தம்பு செட்டி தெரு மண்ணடி.அண்ணா பிறந்த நாள் அன்று. தளபதி சகோதரர் மண்ணடி ஹாஜி தலைமையில் சமுதாய போராளி .தடா.அப்துல் ரஹீம் களந்துக் கொண்டு 15ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சகோதரர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இக் கூட்டத்தில் அனைத்து கட்சி சமுதாயச் சொந்தங்களும் கலந்து கொள்ளுமாறு இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

--மண்ணடி ஹாஜி
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)