அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைப்பெற்றது இதில் அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி அணியை எதிர்த்து புதுக்கோட்டை ஜே.ஜே கல்லூரி அணியினர் விளையாடினர்.
முதலில் மட்டைபணியை துவங்கிய புதுக்கோட்டை ஜே.ஜே கல்லூரி அணியினர் ஆறு விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை குவித்தனர். 118 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கிரிக்கெட் அணியினர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களை மட்டுமே குவித்தனர். இதன் மூலம் புதுக்கோட்டை ஜே.ஜே கல்லூரி அணியினர் அபார வெற்றிபெற்றனர்.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது