தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியானது. இதில் அம்மாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் கடையடைப்பு ,உண்ணாவிரதம் ,அமைதி ஊர்வலம் போன்றவை நடைபெற்று வருகிறது .இதனை அடுத்து இன்று காலை முத்துபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் அதிமுக-வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் .இந்த உண்ணாவிரதத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளனர் .
புகைப்படம் &செய்தி உதவி :
முத்துபேட்டை சுனா இனா
Advertisement









குரான் ஒரு காந்தம்.எங்கு அது ஓட்ட வேண்டும் என அல்லாஹ் தீர்மானித்து விட்டானோ - இன்ஷா அல்லாஹ் அது அங்கு(இதயம்) போய் ஓட்டிக் கொள்ளும்.நாம் செய்ய வேண்டிய வேலை,அந்த காந்தத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியது மட்டுமே.நேரில்,சிறையில்,ஹோட்டல் களில்,லைப்ரரிகளில் இப்படி.அமெரிக்காவில் அதுதான் நடக்கிறது.
ReplyDeleteஆயிரக்கணக்கில் இஸ்லாத்தை தழுவிக் கொள்கிறார்கள்,அதனால் பாவம் கழுவிக் கொள்கிறார்கள்.அல் ஹம்து ளில்லாஹ்.
அதன் அடிப்படையில்,செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் நாம் எத்தி வைப்பது நம் கடமை.சிறையில் இருப்பதால்,மனு போட்டு சந்திப்பது இயலாத காரியம்.அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டால்,போயஸ் தோட்டத்துக்கும்,ஜாமீன் கிடைக்க வில்லை என்றால்,அந்த சிறைக்கும் பதிவு தபாலில் அனுப்பலாம்.
உதாரணமாக,ift போன்ற அமைப்புக்களில் சென்று,என்ன புத்தகம் என்று சொல்லி,பணம் கொடுத்து,முகவரி சொல்லிவிட்டால்,அவர்கள் gift ஆக அனுப்பி விடுவார்கள்.
யார் அந்த நன்மையை அள்ளப் போவது?
இது போல் ஏனைய not yet muslims களுக்கு கொடுத்துக் கொண்டே,அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.