JOURNAL அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் கல்லூரி முதல் இடம் !

0

JOURNAL அளவிலான  கைப்பந்து போட்டி நாகப்பட்டினம் மாவட்டம் ,பூம்புகாரில் நடைபெற்றது .இந்த போட்டியில் மொத்தம் 15 அணிகள் கலந்து கொண்டன .இதில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியும் ஒன்று .இந்த போட்டியில் மிக சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்திய காதிர் முகைதீன் கல்லூரி அணி வீரர்கள்  JOURNAL அளவில் முதல் இடத்தை பிடித்தது .  

இதனை அடுத்து காதிர் முகைதீன் கல்லூரி அணி பல்கலைகழக அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றது . இந்த பல்கலைகழக அளவிலான போட்டியில் மொத்தம் நான்கு அணிகள் மோத உள்ளனர் .

அதன் விபரம் :
காதிர் முகைதீன் கல்லூரி ,ஜமால் முகம்மது கல்லூரி ,st.ஜோசப் கல்லூரி ,திரு .வி.க கல்லூரி.   

காதிர் முகைதீன் கல்லூரி கைப்பந்து அணி விவரம்:

அல் அமீன், (கேப்டன் )
மஹ்ரூப்,
ஜாஸ் ,
பைசல் ,
ஷேக்,
முகம்மது அலி ,
ஆசிப் அஹ்மத் ,
நிஜாம்,
தௌபிக், 
அஸ்கர் ,
ஜாஸிம்.

மேலும் இன்று நடக்கவுள்ள பல்கலைகழக அளவிலான போட்டியிலும் வெற்றி பெற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம் .   
       
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)