
SDPI கட்சி நடத்திய அரசியல் பயிலரங்கம் இன்று மாலை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது .இதில் SDPI தஞ்சை மாவட்டத் தலைவர் Z.முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமை வகித்தார் . மாநில பொதுச் செயலாளர் M .நிஜாம் முகைதீன்,மாநில செயற்குழு உறுப்பினர் திருப்பூர் . பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் நாகை தாஜுதீன் இவர்கள் சிறப்புரை ஆற்றினர்கள். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் K .ஷேக் ஜலாலுதீன்,மாவட்ட தலைவர் பாப்புலர் ப்ராண்ட் A .ஹாஜா அலாவுதீன் , மாவட்ட துணைத் தலைவர் M .அமானுல்லா ,மாவட்ட பொருளார் A.K .சாகுல் ஹமீது, மாவட்டச் செயலாளர் J .செய்யது முகம்மது இவர்கள் முன்னிலை வகித்தனர் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் S .முகம்மது நன்றியுரை வழங்கினார் .இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் .
.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது