அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபாய் கிளை நடத்தும் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம் .
நாள் : 26-09-2014 வெள்ளிக்கிழமை ,
நேரம் : மாலை 4.45 மணிக்கு ,
இடம் : JT மர்கஸ், துபாய் .
மேலும் விவரத்துக்கு :
050 506 3755,
055 742 8381
இங்ஙனம் :
அதிரை TNTJ துபாய் கிளை
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது