அதிரையில் இன்று நடந்த 3வது வாகன விபத்து! பீதியில் மக்கள்!

2
அதிரை ஈ.சி.ஆர் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு முதியவர் மீது வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் எதிர்பாராத விதமாக மோதினார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். முதியவர் ஒருவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள மக்களால் விரைந்து ஆட்டோ மூலமாக அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிரையில் இன்று நடக்கும் 3 வது சாலை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. அதிரையில் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. வெளிமாநிலம்,வெளிமாவட்டங்களில் இருந்து பயணம் மேற்கொள்பவர்கள் நேரத்தையும் தூரத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு வேகத்தை குறைக்காமல் வருகிறதை தினமும் e c r ல் காணமுடிகின்றது பாதசாரிகளும் பயனாலிகளும் நாம் e c r என்ற நெடுஞ்சாலையின் தன்மை அறிந்து நாம்தான் கவனமாக கடக்கவேண்டும் என்ற உணர்வு இருந்தால் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  2. வெளிமாநிலம்,வெளிமாவட்டங்களில் இருந்து பயணம் மேற்கொள்பவர்கள் நேரத்தையும் தூரத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு வேகத்தை குறைக்காமல் வருகிறதை தினமும் e c r ல் காணமுடிகின்றது பாதசாரிகளும் பயனாலிகளும் நாம் e c r என்ற நெடுஞ்சாலையின் தன்மை அறிந்து நாம்தான் கவனமாக கடக்கவேண்டும் என்ற உணர்வு இருந்தால் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.

    ReplyDelete
Post a Comment