மழை வெள்ளத்தில் மிதக்கும் அதிராம்பட்டினம்! (படங்கள் இணைப்பு)
personAdiraipirai.in
8:11:00 PM
0
share
அதிரையில் கடந்த ஒரு வாரத்திற்க்கும் மேலாக பெய்த மழை கடந்த 2 நாட்களாக எட்டிப் பார்க்கவில்லை. இந்நிலையில் இன்று காலை திடீரென்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் அதிரையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதிரை பேருந்து நிலையம் அருகே தேங்கி நிற்கும் மழை நீரை படங்களில் காணலாம்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது