அதிரையில் நடைப்பெற்ற மாபெரும் கிராத் போட்டி !( புகைப்படங்கள் இணைப்பு )

0

அதிராம்பட்டினம் அல் மகாதிப் நடத்தும் இரண்டாம் ஆண்டு கிராஅத் போட்டிகள் நேற்றும் ,இன்றும் (07-10-2014,08-10-2104) நடைபெற்றது .இந்த கிராத் போட்டிகளில் பள்ளி,மதரசா மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கிராத் போட்டியில் மொத்தம் 120 பேர் கலந்து கொண்டனர் . இந்த கிராத் அரங்கத்தில் இந்தியாவின் தலைசிறந்த காரிகளின் கிராத் நடைபெற்றது .இந்த கிராத் நிகழ்ச்சியின் இறுதியில் கிராத் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது .

இந்த கிராத் நிகழ்ச்சியில்  பல மார்க்க அறிஞர்கள், பொது மக்கள் ,இளைஞர்கள், மாணவர்கள் என பலபேர் கலந்து கொண்டனர் .





                                                பரிசு பெற்றவர்களின் விவரம் :





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)