அதிரையில் புதியதோர் உதயம் ! அல் தாமிர் டூர்ஸ் & டிராவல்ஸ் !

0

அதிரை கடற்கரை தெருவில் அல் தாமிர் டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற பெயரில் புதியதோர் டிராவல்ஸ் நிறுவனம் உதயமாகியுள்ளது. இதில் உள்ளூர் பயணத்துக்கு தேவையான ஆட்டோவும் சென்னை, திருச்சி மற்றும் சுற்றுலா செல்ல டவேரா வாகனமும் உள்ளன. மேலே உள்ள படத்தில் உள்ள எண்ணை தொடர்புகொண்டு உங்களுக்கு தேவையான வாகனங்களை அழைக்கலாம்.

தொடர்புக்கு :
D .காதர் முகைதீன் 
7418723314

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அதிரை பிறையில் இப்பதிவு இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்தவகையிலும் பொறுப்பாகாது.



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)