துபாயில் ஆபத்து காலங்களில் உதவும் அதிவேக நவீன ஆம்புலன்ஸ் கார் அறிமுகம் !
personAdiraipirai.in
10:28:00 AM
0
share
துபாயில் விபத்து மற்றும் ஆபத்து காலங்களில் உதவும் ஆம்புலன்ஸ் சேவையில் தற்போது கூடுதலாக அதிவேக 'லோட்டஸ்' கார் இணைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்றவாறு இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆபத்து காலங்களில் உயிர்களை குறைந்த நிமிடங்களில் காப்பற்றுவதற்கான முயற்சியில் செயல்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உலகில் மிக பெரிய கண்காட்சிகளில் ஒன்றான ஜிடெக்ஸ் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதுமிருந்து பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய நவீன தயாரிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து மற்றும் ஆபத்து காலங்களில் உதவும் துபாய் ஆம்புலண்ஸ் சேவை (Dubai Corporation for Ambulance Services (DCAS). (டிசிஏஸ்) சார்பாக ஆம்புலன்ஸ் சேவையில் தற்போது கூடுதலா அதிவேக லோட்டஸ் கார் ஜிடெக்ஸ் கண்காட்சியில் அறிமுகபடுத்தப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது