புனித யாத்திரையான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா வந்திருக்கும் ஹாஜிகளுக்காக தயாராக இருக்கும் கூடாரத்துடன் அமைந்துள்ள மினா எல்லையும் இந்திய தூதரகத்தின் சேவைகளும்.













புகைப்பட உதவி : இந்திய தூதரகம்
அன்பார்ந்த வாசகர்களே, தங்கள் சொந்த பந்தங்கள் ஹஜ் யாத்திரைக்காக வந்திருப்பவர்களிடம் அவர்களது கவர் எண்ணையோ (உ : TN-040), கடவுச்சீட்டு எண்ணையோ அறிந்து வைத்துக்கொண்டு, சவுதியில் வாழும் சொந்தபந்தக்களுக்கு அனுப்பி வையுங்கள்.. இந்திய தூதரகம் அறிமுகம் செய்துள்ள android GPS application - Haj Accommodation Locator(https://play.google.com/store/apps/details?id=com.cgijeddah) மூலம் அவர்களது தங்குமிடத்தை அறிந்துக்கொள்ளலாம்.. இதன்மூலம் ஹஜ்ஜில் வழிதெரியாமல் காணாமல் போகின்றவர்களை எழிதில் கண்டுபிடித்து ஒப்படைக்க ஏதுவாகவும், சொந்தபந்தங்களை தங்கியிருக்கும் இடத்தில் நேரில் சந்திக்கவும் உதவியாக இருக்கும்.
மென்பொருள் திரை உதாரணம் :
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது