தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பியது அதிரை!

1
அதிரையில் இன்று வர்த்தக சங்கம் சார்பில் முன்னால் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று முழுநாள் கடையடைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இன்று அதிரை மெயின் ரோடு, எம்.எம்.எஸ் காம்பிலக்ஸ், பேருந்து நிலையம், ஈ.சி.ஆர் சாலைஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுருந்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஹஜ்ஜுப் பெருநாள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


தற்பொழுது திடீரென்று அனைத்து கடைகளுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் மெயின் ரோடு,   பேருந்து நிலையம், ஈ.சி.ஆர் சாலை, கடைத்தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் எற்ப்பட்டு வருகிறது.




Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. ABTA DIAMOND MALLOctober 4, 2014 at 7:40 PM
    INSHA ALLAH ABTA DIAMOND MALL (SUPER MARKET) OPEN ON SUNDAY 05..10..2014 TILL MIDNIGHT 1.AM.. FOR CUSTOMER SERVICE ... AND MON DAY ALSO OPEN ... CUSTOMER ALWAYS FIRST...

    ReplyDelete
Post a Comment