அதிரையில் இன்று வர்த்தக சங்கம் சார்பில் முன்னால் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று முழுநாள் கடையடைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இன்று அதிரை மெயின் ரோடு, எம்.எம்.எஸ் காம்பிலக்ஸ், பேருந்து நிலையம், ஈ.சி.ஆர் சாலைஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுருந்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஹஜ்ஜுப் பெருநாள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது திடீரென்று அனைத்து கடைகளுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் மெயின் ரோடு, பேருந்து நிலையம், ஈ.சி.ஆர் சாலை, கடைத்தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் எற்ப்பட்டு வருகிறது.

Advertisement

ABTA DIAMOND MALLOctober 4, 2014 at 7:40 PM
ReplyDeleteINSHA ALLAH ABTA DIAMOND MALL (SUPER MARKET) OPEN ON SUNDAY 05..10..2014 TILL MIDNIGHT 1.AM.. FOR CUSTOMER SERVICE ... AND MON DAY ALSO OPEN ... CUSTOMER ALWAYS FIRST...