அதிரையில் தினத்தந்தி நாளிதழை கண்டித்து நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகிறது !

0

(05-10-2014) அன்று தினத்தந்தியில் இஸ்லாமிய பெண்களை விபச்சாரிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் ஒரு அவதூரான செய்தியை வெளியிட்டிருந்தனர்.

இதனை கண்டித்து அதிராம்பட்டினம் இளைஞர்கள் சார்பில் இன்று மாலை 4 மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது . இதற்கு காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது .சில காரணங்களால் காவல்துறை இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது .ஆகையால் இந்த ஆர்ப்பாட்டம் தற்காலியமாக கைவிடப்படுகிறது .

மேலும் விபரங்களுக்கு
ஜஹபர் சாதிக் (எ) ராஜா 
8015811872


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)