தமிழகம் முழுவதும் இன்று இந்து மத சகோதரர்களால் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதில் தொழிலாளர்கள் தத்தமது தொழில் செய்யும் இடங்களையும் பொருட்களையும் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
இதனை முன்னிட்டு அதிரை ECR சாலை மற்றும் மெயின் ரோட்டில் இப்பூஜை செய்வதர்க்கான பொருட்களான வாழைத்தாறு, வாழைப்பழம், வாழையிலை, பொரி, வெல்லம் மற்றும் தோரணத்திற்க்கு தேவையான மா இலை, தென்னந்தோகை போன்றவைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிவருகின்றனர்.
மேலும் அதிரையிலுள்ள இந்து மத சகோதரர்களின் வாகனங்கள் மற்றும் கடைகள் தோரணங்களால் அழங்கரிக்கப்பட்டுள்ளன.
இன்று ஆயுதபூஜை கொண்டாடும் அனைத்து இந்து மத சகோதரர்களுக்கும் அதிரைபிறை - இன் வாழ்த்துக்கள்...
Advertisement









1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது