இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது.
இதற்க்கு முன்னதாக நேற்று அம்மா அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய சிறப்பு பிரார்த்தனை 16.10.2014 வியாழக்கிழமை முத்துப்பேட்டை தர்காவில் நடைப்பெற்றது. இதில் எம் ஜி ஆர் மன்ற செயலாளர் (தமிழ்மகன்) உசேன் கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர் ராஜா, தஞ்சை தெற்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் மலை அய்யன், தஞ்சை தெற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துணை தலைவர் அபுபக்கர் அதிரை பேரூர் கழக செயலாளர் பிச்சை, அதிரை பேரூர் கழக துணை செயலாளர் முகமது தமிம், அதிரை பேரூர் எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார், அதிரை பேரூர் கழக 14 வது வார்டு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது