Instant Stickகளை இப்போது போதைப்பொருளாகப் பயன்படுத்துகிறபழக்கம் அதிகமாகியுள்ளது.
பெரும்பாலும் டீனேஜ் பருவத்தினரே இதற்கு பலியாகத் தொடங்கியுள்ளனராம். சில வருடங்களுக்கு முன், Correction Pen இல் பயன்படுத்தப்படுகிற Thinner ஐ இதற்குப் பயன்படுத்தினார்கள்.
அரசாங்கம் மெதுவாகவிழித்து அந்த Whitener மற்றும் Thinnerஐ ஒன்றாக்கி பேனா வடிவில் கொண்டுவந்தது. இப்போது இந்தப்பழக்கம் மாணாக்கர்களிடையே புழக்கத்திலுள்ளது.
ஊடங்களுக்கு இதெல்லாம் எப்போது தெரிந்து, அந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து பேரம் படியாமற்போய் அதன்பிறகு இதுபற்றி அவர்கள் கட்டுரையெழுதி.
அதிகம் பகிருங்கள்....
மக்களுக்கு விழிப்புணர்வுவந்து...? நடக்கிற காரியமா?
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது