நாளை (20.10.2014) தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிரையிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று பெய்த கனமழை காரணமாக அதிரை இமாம் ஷாபி, காதிர் முகைதீன் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நாளையும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளன.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது