FLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து ! வாலிபர் பலி !(புகைப்படங்கள் இணைப்பு)

0
அதிரை அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலா மற்றும் சுரேந்திரன். நண்பர்களான இருவரும் இன்று இரவு கொள்ளுக்காட்டில் இருந்து ஏரிப்புரக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  சுரேந்திரன் வண்டியை ஓட்ட பாலா பின் இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் அதிவேகமாக இவர்கள் இருவரும் இராஜாமடம் பாலம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் சுரேந்திரன் உடல் சிதைந்து மரணம் அடைந்தார். பாலா லேசான காயங்களுடன்  உயிர் பிழைத்தார். இருவரும் த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  9:45 மணியளவில் விபத்து நடந்திருக்கலாம் எனவும் அதிவேகம் தான் விபத்து ஏற்ப்பட்டு ஒரு உயிர் பரிபோக காரணம் எனவும் கூறப்படுகிறது.  






தகவல்: OKM. பைசல் (அதிரை பிறை நிருபர்)

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)