வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் நம் பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்க்காக இலவச தொலைபேசி சேவையையும் எஸ்.எம்.எஸ் சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.
அந்தவகையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 1950 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பது தெரிவிக்கப்படும்.
அதுபோல் EPIC <SPACE> VOTER ID NUMBER (வாக்காளர் அட்டை எண்) டைப்ஸ் செய்து 9444123456 என்ற எண்ணுக்கு SMS செய்வதன் மூலமும் உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா! என்பதை அறிந்து கொள்ளலாம்.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது